Thursday 11 April 2024

செய்யுளிசை

 தமிழில் செய்யுளிசை மிகவும் இன்றிஅமையாதது. இசை அல்லது ஓசை பிறழாமல் இருக்க வேண்டின் பாடலின் மூலம் அவை இயற்றப்பட்ட சீர்கள் குலையாமல் இருக்க வேண்டும்.